அந்த வகையில் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி நட்சத்தினர் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களை தினமும் கடைப்பிடிக்க உங்கள் வாழ்வில் நீங்கள் மேன்மை அடையலாம்.
1. அஸ்வினி நட்சத்தினர் வீடு மற்றும் வேலை செய்யும் இடங்கள், அலுவலகங்களில் நாகம் சுருண்டு தலையை தூக்கிய படி உள்ள படங்களை யாருக்கும் தெரியாமல் பார்த்து வருவதாலும், மனதில் நினைத்துக் கொள்வதாலும் உங்கள் மனதில் தோன்றும் எதிமறை எண்ணங்கள் மற்றும் எதிர்மறை சக்திகள் உங்களை விட்டு நீங்கும்.
அஸ்வினி நட்சத்தினர் வீடு மற்றும் வேலை செய்யும் இடங்கள்