விசிறி போன்ற ஒரு பொருள் இருக்கட்டும். அது உங்களிடம் கீ ஜெயின், டாட்டூஸ் அல்லது ஏதேனும் ஒரு சிறு பொருளாக இருந்தால் அது தன வரவு கொடுக்கக் கூடிய வழியாக இருக்கும்.
5. மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு செல்வ வளம் அதிகரிக்க உதவும்.
6. தானங்களில் சிறந்த அன்ன தானம் செய்து வர உங்கள் மனதில் இருக்கும் தீவினை கலைந்து நன்மை உண்டாகும்.
7. வீட்டில் வட்ட வடிவ மண் தொட்டிகளில் மூலிகை செடிகள், மலர் செடிகளை வளர்க்கலாம். அதன் மூலம் ஆரோக்கிய மன நிலையும், சாதகமான நிலையும் ஏற்படும்.
8. சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து கணபதியை வழிபட பல்வேறு சிறப்பான பலன்களை பெற்றிடலாம்.