தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎஸ்-4 வெர்ஷனை விட, பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் ரூ. 11 ஆயிரம் விலை அதிகரித்துள்ளது.
ந்தியாவிலுள்ள வாகன ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு பிஎஸ்6 கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் ரூ. 1.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.